Maalaimalar
ஆர்.எஸ்.எஸின் கோட்டையான நாக்பூரில் காங்கிரஸ் வெற்றி.. பாஜகவை அலறவிட்ட அபிஜித் - யார் இவர்?
நாக்பூர் சட்டமேலவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 11 இடங்களுக்கும், பீகாரில் 8 இடங்களுக்கும், கர்நாடகாவில் 4 இடங்களுக்கும், மகாராஷ்டிராவில் 5 இடங்களுக்கும் கடந்த அக்டோபர் 23 அன்று சட்ட மேலவை தேர்தல் நடந்தது. நேற்று வாக்குப்பதிவு எண்ணப்பட்ட நிலையில் ஆர்எஸ்எஸ் கோட்டையாக விளங்கும் மகாராஷ்டிராவின் பட்டதாரிகள் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் அபிஜித் கோவிந்தராவ் வஞ்சாரி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி…