உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

சாய் பல்லவிக்கு வரப் போகும் கணவரிடம் இந்த குணமெல்லாம் இருக்கணுமாம்: அது என்னென்ன தெரியுமா?

தனக்கு வரப் போகும் கணவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று ஒரு சின்ன பட்டியலே கொடுத்திருக்கிறார் சாய் பல்லவி. அதில் முக்கியமான விஷயம் அவர் நல்ல மனிதராக இருக்க வேண்டும் என வலியுறித்தியிருக்கிறார்.