உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

அவுட்சோர்சிங் பணியாளர்கள் நியமனம் விரிவாக்கம்: சமூகநீதியை காப்பதற்கு பதில் அரசே காவு கொடுக்கக்கூடாது! - அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் அவுட்சோர்சிங் பணியாளர்கள் நியமனம் விரிவாக்கத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சமூகநீதியை காப்பதற்கு பதில் அரசே காவு கொடுக்கக்கூடாது என கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், தமிழ்நாட்டில் அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு குத்தகை (அவுட்சோர்சிங்) முறையில் பணியாளர்களை வழங்குவதற்கான நிறுவனமாக வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷனை (Overseas…