உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சோதனையின் போது கைப்பற்றிய மின்னணு சாதனங்களை திரும்ப கேட்ட அன்பில் மகேஷ்; ஜாமீன் மனுவை ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பணியாற்றிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது, பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய் 100 கோடி லஞ்சம் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இக்குற்றச்சாட்டின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் நேற்று அவர் கைது செய்யப்பட்டு, சுமார் 3 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வரும் நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டது. நீதிபதியின் இந்த உத்தரவைத்…