உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

திற்பரப்பு அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை ஒரு வாரத்திற்கு பிறகு இன்று நீக்கப்பட்டது. தடை நீங்கியதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தாக குளித்து மகிழ்ந்தனர். குமரி மாவட்டம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக பரவலாக மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்ததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் கடந்த இரண்டு வாரங்களில்…