Daily Thanthi
லான்காஷயர் அணியிலிருந்து விலகிய ஜேம்ஸ் ஆண்டர்சன் – இத்தாலி டி10 லீக்கில் புதிய பொறுப்பு
இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (James Anderson), லான்காஷயர் கவுண்டி அணியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, இத்தாலியா டி10 லீக்கில் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார். கேப்டனாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், இத்தாலியில் நடைபெறவுள்ள இத்தாலியா டி10 லீக்கில் நபோலி நைட்ஸ் (Napoli Knights) அணியின் கேப்டனாகவும் இணை உரிமையாளராகவும் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்…