Vikatan
`Sms கூட வரல...'- வாடிக்கையாளர்களின் கணக்குகளிலிருந்து ரூ.35 கோடி அபேஸ்? - உ.பி வங்கியில் அதிர்ச்சி!
உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றபோது அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தங்களது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று சோதித்தபோது அதில் கணிசமான தொகை குறைந்து இருந்தது. இந்த செய்தி மற்ற வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பரவியது. அவர்களும் தங்களது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைச் சோதித்துப் பார்த்தபோது அதில் பணம் குறைந்து…