உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

டீட்டா சரவணன் கேஸ் பாத்தீங்கள்ல: கைது பண்ணா 3 கோடி பேரை பிடிக்கணும், ஆடாதீங்க- சாட்டை துரைமுருகன்

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையில் அவரது பதிவு ஒன்று கவனம் பெற்றுள்ளது.