Thanthi TV
TVK MLA Sunil Anand| துறை செயலாளர்களுடன் மேட்டுப்பாளையம் MLA சுனில் ஆனந்த் ஆலோசனை
#tvk #mlasunilanand மேட்டுப்பாளையம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும், குடிநீர் விநியோகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் அரசுத் துறை செயலாளர்களை சந்தித்து தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ என். சுனில் ஆனந்த் மனு அளித்துள்ளார். கோவை, மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நகராட்சி தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும், காரமடை பகுதியில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவது குறித்தும், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. என்…