Dinamani
பேராசிரியர் கலையரசன் கைது விவகாரத்தில் தவறிழைத்த அனைவர் மீதும் நடவடிக்கை வேண்டும்: பெ.சண்முகம்
சென்னை வளர்ச்சி ஆய்வு மையத்தில்’பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஏ.கலையரசன் கைது விவகாரத்தில் தவறிழைத்த அனைவர் மீதும் நடவடிக்கை வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் புகழ்மிக்க நிறுவனங்களில் ஒன்றான சென்னையில் அமைந்துள்ள ‘சென்னை வளர்ச்சி ஆய்வு மையத்தில்’பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஏ.கலையரசன் நேற்று அதிகாலை 5…