உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வை கண்டித்து அக்.31-ல் திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

சென்னை: சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து அக்., 31 (சனிக்கிழமை) காலை 10.00 மணியளவில் திமுக மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக மகளிர் அணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் விற்பனை ஆகியவை அதிகரித்து சட்டம் ஒழுங்கு பெரியளவில் சீர்கெட்டு இருப்பதோடு, பெண்களுக்கு…