Daily Thanthi
அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்த ஊழியர்களா? தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்
சென்னை, அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கும் முடிவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒப்பந்த ஊழியர் இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வெளிமுகமை (Outsourcing) மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதற்கான பணிகளைத் தமிழக அரசின் அயல்நாட்டு…