உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

வங்கிக் கணக்குகளில் இருந்து மாயமான ரூ.35 கோடி! PNB வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

செய்தியாளர் - M.மீரா உத்தரபிரதேசத்தில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் கிளையில் , வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குகள் மற்றும் நிலையான வைப்பு தொகைகளில் இருந்து சுமார் ரூ 35 கோடி காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வங்கி ஊழியர்கள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்…