Maalaimalar
புழல் சிறையில் 2-வது முறையாக அன்பில் மகேஷை சந்தித்தார் உதயநிதி
தனியார் பள்ளி அனுமதி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷை புழல் சிறையில் சந்திக்க வந்த உதயநிதி ஸ்டாலின், இரண்டாவது முறையாக அவரை நேரில் சந்தித்து உரையாடினார். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு பணம் வசூலித்ததாக பதியப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து வரும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி…