Maalaimalar
சேமிப்புக் கணக்குகளில் இருந்து ரூ.35 கோடி மாயம்: நொய்டாவில் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
உத்தரப்பிரதேசம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் சேமிப்புக் கணக்குகள் மற்றும் வைப்புநிதிகளில் இருந்து ரூ.35 கோடி வரை மாயமாகியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகள் மற்றும் வைப்புநிதிகளில் இருந்து முறைகேடான முறையில் சுமார் 35 கோடி ரூபாய் வரை மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…