Maalaimalar
சாக்கடையில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை உடல்
போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று பச்சிளம் குழந்தை உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நெல்லையை அடுத்த தச்சநல்லூர் வாலாஜாபேட்டை நடுத்தெரு பகுதியில் இன்று காலை சாலையோர சாக்கடை வாறுகாலில் பிறந்து தொப்புள்கொடி கூட அறுபடாத நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை உடல் கிடந்தது. போலீசார் விசாரணை இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து தச்சநல்லூர் போலீசாருக்கு தகவல்…