உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

இந்தியாவின் 2-வது மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்த ஜியோவின் சாதனை - ஆனந்தக் கண்ணீரில் முகேஷ் அம்பானி!

இந்தியத் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைத் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் , பங்குச்சந்தையில் பிரம்மாண்டமாகப் பட்டியலிடப்பட்டு, இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த சந்தை மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் டாப் 2 மதிப்புமிக்க நிறுவனங்களும் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வசமாகியுள்ளன. இந்த வரலாற்றுச் சாதனையால் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி நெகிழ்ச்சியில் ஆனந்தக்…