உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அனிருத்- காவ்யா காஸ்ட்லி இன்விடேஷன்: நீலம்- வெள்ளை கலர் காம்பினேஷன் காரணம் தெரியுமா? டிசைனர் பகிர்ந்த சீக்ரெட்

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காவ்யா மாறனைத் திருமணம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவரும் தங்கள் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், சென்னையில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் திருமண வரவேற்புக்கான அழைப்பிதழ் கவனம் பெற்றுள்ளது. இதனால், திருமண நிகழ்வுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு அழைப்பிதழ் திருமண வரவேற்பு அழைப்பிதழை வடிவமைத்த ரஞ்சினி ஐயங்கார், Mid-day ஊடகத்துக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் அதன் வடிவமைப்பு, கருப்பொருள் மற்றும் நீலம், வெள்ளை ஆகிய நிறங்களைத் த…