Maalaimalar
திருவள்ளூர் அருகே வீடுபுகுந்து திருடிய கொள்ளையனை மடக்கி பிடித்த போலீசார்
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் நந்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மேந்திரன். மப்பேட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தி அதன் காட்சிகளை தனது செல்போனில் பார்க்கும் வசதியையும் ஏற்படுத்தி வைத்திருந்தார். கேமரா காட்சி இந்நிலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்றிருந்த தர்மேந்திரன் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை செல்போனில் பார்த்தார். அப்போது பூட்டியிருந்து வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர்…