உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

வேலூர் திமுக மாவட்டச் செயலாளர், தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடுகளில் ரெய்டு; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

தி.மு.க வேலூர் தெற்கு மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஏ.பி.நந்தகுமாரின் காட்பாடி வீட்டில் இன்று காலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். டி.எஸ்.பி தலைமையிலான 7-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். அணைக்கட்டு தொகுதியில் தொடர்ந்து 2 முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர் நந்தகுமார். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் 3-வது முறையாக…