உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

வனாத்தவில்லு வெடிபொருள் விவகாரம்! நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முக்கிய சந்தேக நபர்

புத்தளம், வானாத்தவில்லு - லெக்டோ கார்டன்பகுதியில் பெருமளவிலான அதிநவீன வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் முக்கிய சந்தேக நபர் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த லெக்டோ கார்டன் சோதனையின் போது, சுமார் 100 கிலோகிராம் சி-4 ரக வெடிபொருட்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இந்த பயங்கரவாதச் சதித் திட்டம் தொடர்பான விசாரணைக...