உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

வெளிநாடுகளில் தலைமறைவான சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 112 குற்றவாளிகள்!

சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 112 குற்றவாளிகள் 13 நாடுகளில் தலைமறைவாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும் உதவி காவல்துறை அத்தியாட்சகருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார். அத்துடன் குறித்த சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் ...