Maalaimalar
சாத்தான்குளம் சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த தந்தை உயிரிழப்பு - இரட்டை கொலை வழக்காக மாற்றம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஈடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் , தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் , சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டிருந்த தந்தை சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார். வீடு புகுந்து தாக்குதல் சாத்தான்குளம் அருகே முதலூரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (50), அவரது மனைவி மேரி ரெஜிலா (39) ஆகியோரின் 15 வயது மகள் ஒருவரை, ஞானப்பிரகாஷ் என்ற புரோட்டா மாஸ்டர் காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பெற்றோர்கள்…