Samayam Tamil
Diwali Kitchen Cleaning Tips: சிங்க் முதல் அடுப்புக்கு பின்னால் உள்ள டைல்ஸ் வரை; தீபாவளிக்கு முன் சுத்தம் செய்ய வேண்டிய 7 இடங்கள்!
தீபாவளி பண்டிகை என்றாலே வீட்டை சுத்தம் செய்வது, புதிய பொருட்களை வாங்குவது, பலகாரங்கள் தயாரிப்பது என வீடு முழுவதும் பரபரப்பாக இருக்கும். குறிப்பாக, கிச்சனில் முறுக்கு, அதிரசம், லட்டு உள்ளிட்ட பலகாரங்களை தயாரிப்பதற்கான வேலைகள் அதிகமாக இருக்கும். எனவே, தீபாவளிக்கு முன்பாக சமையலறையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருப்பது அவசியம். பெரும்பாலும் சமையலறை தரை, மேடை, பாத்திரங்கள் ஆகியவற்றை மட்டுமே சுத்தம் செய்வார்கள், ஆனால், சமையலறை சிம்னி, கேஸ் அடுப்பு ஓரங்கள், பிரிட்ஜ் கதவு ரப்பர், கிச்சன் ஷெல்ப் கைப்பிடிகள் போன்ற இடங்களில் எண்ணெய்ப் பிசுக்கு, தூசி மற்றும் உணவுத் துகள்கள் படிந்திருக்கலாம். இவற்றை…