Maalaimalar
'பெத்தி' படத்தில் நடித்தது தவறு! மனம் திறந்த ஜான்வி கபூர்
தென்னிந்தியத் திரைப்படத் துறையில் முழுமையான திரைக்கதை மற்றும் கேமரா கோணங்கள் முன்கூட்டியே தெளிவாகத் தெரிவதில்லை என்றும், படப்பிடிப்பின் போதே பல விஷயங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்ததாகவும் ஜான்வி கபூர் கூறினார். பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் 'காபி வித் கரண் சீசன் 9' நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, தான் நடிப்பில் வெளியான 'பெத்தி' திரைப்படம் குறித்துப் பேசிய கருத்துகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இப்படத்தில் தனது…