உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

டோல்கேட்களில் உள்ளூர் ஆட்களுக்கு குறைந்த கட்டணம்: புதிய வருடாந்திர பாஸ் நடைமுறை எப்படி?

எழுதியவர்: தீரஜ் மிஷ்ரா தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிக்கு அருகே வசசிக்கும் மக்கள், தங்களின் தினசரி பயணக் கட்டணம் குறித்து நீண்டகாலமாகக் குறை கூறி வந்தனர். ஆங்கிலத்தில் படிக்க: இருப்பினும், வரும் நவம்பர் 1 முதல், தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியிலிருந்து 20 கி.மீ சுற்றளவிற்குள் வசிக்கும் மக்கள், தங்களின் உள்ளூர் சுங்கச்சாவடி வழியே ஒரு வருடத்திற்கு வரம்பற்ற பயணம் மேற்கொள்ள அனுமதிக்கும் வணிகம் சாரா வாகனத்திற்கான வருடாந்திர பாஸைப் பெறத் தகுதி பெறுவார்கள். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (நஹாய் - NHAI) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பாஸை 'ராஜ்மார்க் யாத்ரா' செயலியில் வாங்கலாம். இது தற்போது நடைமுறை…