Maalaimalar
நாளை 4வது டி20 போட்டி: நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் அதிரடி தொடருமா?
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் 3 ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. அதிரடி தொடருமா? கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் 2 ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், வெல்லிங்டனில் நடந்த 3-வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா- நியூசிலாந்து…