Daily Thanthi
கணவர் வேலைக்கு சென்றதும் கள்ளக்காதலருடன் உல்லாசம்.. அரசு ஊழியருக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி; திடுக்கிடும் தகவல்
புதுடெல்லி டெல்லியில் கள்ளக்காதலருடன் இணைந்து அரசு ஊழியரை கொல்ல மனைவி திட்டமிட்ட திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் காசியாபாத் நகரில் வசுந்தரா செக்டார்-1 பகுதியில் வசித்து வருபவர் சஷாங்க் கந்தாரியா. இவருடைய மனைவி பிரியா ஷர்மா. இருவரும் அரசு அலுவலகத்தில் கணக்காளர்களாக பணியாற்றி வருகின்றனர். 2-வது திருமணம் 4 ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. எனினும், பிரியாவுக்கு இது 2-வது திருமணம் ஆகும். இந்த…