உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளிக்கு சுத்தம் செய்கின்றனர்; லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி முன்னாள் அமைச்சர் ரகுபதி கிண்டல்

அறந்தாங்கி தீபாவளிக்கு சுத்தம் செய்கின்றனர் என லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி முன்னாள் அமைச்சர் ரகுபதி கிண்டலாக கூறினார். தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நகராட்சித்துறை அமைச்சராக கே.என்.நேரு இருந்த நிலையில், நகராட்சித்துறையில் நடந்த உதவி மற்றும் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 2 ஆயிரத்து 538 பணியிடங்கள் நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சப்பணம் கைமாறியுள்ளதாக தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. இந்த கடிதத்தின் அடிப்படையில்…