Daily Thanthi
பரமத்திவேலூர்: முருகன் கோவில்களில் கிருத்திகை சிறப்பு அபிஷேக ஆராதனை
பரமத்தி வேலூர், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன் கோவில், பேட்டை பகவதி அம்மன் கோவிலில் முருகன் கோவில்களில் ஐப்பசி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து…