Daily Thanthi
இந்திய விமானிக்கு அமீரகத்தின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
துபாய், நடுவானில் சக துணை விமானியின் கொடூர கோடாரித் தாக்குதலையும் மீறி, துணிச்சலுடன் செயல்பட்டு 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது உயரிய குடிமை விருதை வழங்கி கவுரவித்துள்ளது. நடுவானில் நடந்த திரில்லர் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 'பிளை துபாய்' (flydubai - FZ1073) விமானம் கடந்த மாதம் 30-ம் தேதி அன்று 174 பயணிகளுடன்…