Hindu Tamil Thisai
கிராம நிர்வாக அலுவலகப் பின்னணியில் ‘சிட்டா’
அறிமுக நடிகர் சிபி நாயகனாக நடிக்கும் படம், ‘சிட்டா’. மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘வாழ -2’ படத்தில் நடித்த ஆராத்யா சாய் இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் ஆதியா பிரசாத், பாலசரவணன், மூர்த்தி, மதுமிதா, அருவி மதன் உள்பட பலர் நடித்துள்ளனர். வாசுதேவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிசி இசையமைத்துள்ளார். லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் சார்பாக ‘விருத்தாச்சலம்’ படத்தைத் தயாரித்த செந்தில்…