Daily Thanthi
சமூகநீதி சர்வே நடத்த ஒப்புதல்: அரசின் பயணம் சரியான பாதையில் செல்கிறது - அன்புமணி ராமதாஸ்
சென்னை, தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கும், அதற்கான ஆணையத்தை அமைப்பதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கும், அதற்கான ஆணையத்தை அமைப்பதற்கும் அமைச்சரவைக்…