உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சாத்தான்குளம் சம்பவம் : சிறுவனுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை அரசு உறுதி செய்யவேண்டும் - கனிமொழி

சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட மேரி விஜிலா அவர்களின் கணவர் முத்துக் கிருஷ்ணன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் இன்று மரணமடைந்திருக்கிறார். சாத்தான்குளம் அருகே முதலூரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (50), அவரது மனைவி மேரி ரெஜிலா (39) ஆகியோரின் 15 வயது மகள் ஒருவரை, ஞானப்பிரகாஷ் என்ற புரோட்டா மாஸ்டர் காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து மகளைக் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த…