Daily Thanthi
ராவணன் குறித்த சாய்பல்லவியின் கருத்து: நெட்டிசன்கள் இடையே காரசார விவாதம்
சென்னை, ராவணன் முழுக்க கெட்டவன் இல்லை என்று நடிகை சாய் பல்லவி தெரிவித்த கருத்து, சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 'ராமாயணம்' இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள 'ராமாயணம்' திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் சிறப்பு காட்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்றது. இதில்…