உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

உத்திரமேரூரில் டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் பலி

உத்திரமேரூர் பகுதியில் சுகாதார பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்தரமேரூர் அடுத்த அழிசூர் கிராமம், வடக்கு தெருவை சேர்ந்தவர் திருமுகம். இவரது மகன் முருகேசன். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முருகேசனை உத்திரமேரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்…