Maalaimalar
சேதமடைந்த அணு உலைகளை சீரமைக்க ஈரான் தீவிரம் காட்டவில்லை- சர்வதேச அணுசக்தி முகமை தகவல்
‘கடந்த 2 ஆண்டுகளாக அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதல்களில் சேதமடைந்த தனது அணு உலைகளைச் சீரமைக்கவோ அல்லது மறுகட்டமைக்கவோ ஈரான் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை’ என்று சா்வதேச அணுசக்தி முகமையின் (ஐஏஇஏ) தலைவா் ரஃபேல் க்ரோஸி தெரிவித்துள்ளாா். கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நடத்திய ராணுவத் தாக்குதல்களில் பலத்த சேதமடைந்த தனது அணு உலைகளைச் சீரமைக்கவோ அல்லது மறுகட்டமைக்கவோ ஈரான் எந்தவொரு…