Samayam Tamil
சென்னை மெரினாவில் ரோப் கார் சேவை - மேயர் பிரியா விளக்கம்
"நான் என்ன காலைல இருந்து ரிப்பன் பில்டிங்லயேவா இருக்க முடியும். முதலமைச்சர் வர போறாரனு முன்னாடியே சொல்லணும். மாமன்ற உறுப்பினர்களை புறக்கணிக்க சொல்லி அதிகாரிகளுக்கு எதுவும் அறிவிப்பு வந்திருக்கா? எத்தன வாட்டி சொல்றது. பேசாம மாமன்ற கூட்டத்தை கலைச்சிடுங்க" மேயர் பிரியா ஆவேசம்