உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இன்று சங்கடஹர சதுர்த்தி: மனக்கவலை நீங்க விநாயகரை வழிபடும் நாள்

முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு உகந்த விரத தினம் சதுர்த்தி ஆகும். விநாயகர் அவதரித்தது சதுர்த்தி திதியில் என்பதால் ஒவ்வெரு மாதத்திலும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதிகள் அனைத்தும் விநாயகர் வழிபாட்டிற்குரிய நாட்கள்தான். இதில், தேய்பிறையில் வரும் சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். சங்கடம் தீர்க்கும் விரத நாள் 'சங்கட' என்றால் துன்பம், 'ஹர' என்றால் அழித்தல். எனவே, அனைத்து விதமான…