உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

Anirudh: 6 நாள் வீட்டுக்கு வராத அனிருத்: தேடிப் போன அம்மாவுக்கு காத்திருந்த கண்ணீர் காட்சி

3 படத்திற்கு இசையமைத்தபோது வீட்டுக்கு வராமல் ஸ்டுடியோவிலேயே இருந்திருக்கிறார் அனிருத். மகனை பார்க்கும் ஆசையில் அதிகாலை தேடிச் சென்ற அம்மா அங்கு அனிருத் தூங்கிய விதத்தை பார்த்து அவருக்கு அழுகையே வந்துவிட்டது.