உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

"உன் மனைவியை என்னால் மறக்க முடியல" - காதலியின் கணவருக்கு மெசேஜ் அனுப்பியவருக்கு அரிவாள் வெட்டு

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெங்கம்புதூர் அருகேயுள்ள தெற்கு புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் விவேக் (27). இவர் கட்டடம் கட்டும் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளாக இவர் பறக்கை அருகேயுள்ள மேலப்புல்லுவிளையைச் சேர்ந்த தங்கமலர் (26) என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக தங்கமலர் விவேக்கிடம் சரிவர பேசுவதில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்…