உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Jafar Panahi: பிரபல இயக்குநர் ஜாஃபர் பனாகிக்கு 5 ஆண்டுகள் சிறை; பின்னணியும் தொடரும் ஒடுக்குமுறைகளும்

ஈரானிய சினிமாவின் முக்கியமான இயக்குநர் ஜாஃபர் பனாகிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஈரானில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறை, அவர்கள் மீது சுமத்தப்படும் அரசியல் ரீதியான அழுத்தம், திரைப்படத் தணிக்கைகளில் கருத்து சுதந்திரத்தை முடக்கும் வகையில் செய்யப்படும் அரசியல் ஆகியவற்றை விமர்சித்து தொடர்ந்து புரட்சிகரமான படைப்புகளைக் கொடுத்து வருகிறார் இயக்குநர் ஜாஃபர் பனாகி. Jafar Panahi நேற்றைய தினம்…