IBC Tamil
அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
ஒக்டோபர் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு இன்று (29) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது. அஸ்வெசும நல உதவித் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 616,362 முதியோருக்கு உதவித்தொகை வழங்க மொத்தம் ரூ. 3.08 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 79,520 மூத்த குடிமக்களுக்கு ரூ. 397 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்கள் ...