உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

கிளிநொச்சி மகா வித்தியாலய காணி விடுவிப்பு விவகாரம்: ரஜீவன் எம்.பி களவிஜயம்!

கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்குச் சொந்தமான இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள காணியை விடுவிக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலையின் ஒரு பகுதி நிலப்பரப்பு இன்னமும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் நிலையில், அதனை நேரில் பார்வையிட்டு நிலைமைகளை ஆராய்வதற்...