உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நாளை தமிழகம் வருகிறார் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்

புதுடெல்லி, பல்கலைக்கழக விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை (அக்டோபர் 30) தமிழகம் வர உள்ளார். மலர் அஞ்சலி சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வர உள்ளதாக இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்டம்…