Daily Thanthi
ஊட்டியில் 400 கிலோ எடையில் பிரமாண்ட கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிப்பு!
ஊட்டி, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஊட்டியில் 400 கிலோ எடையிலான பிரமாண்ட பிளம் கேக் தயாரிப்பதற்கான கலவை தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஏற்பாடுகள் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் டிசம்பர் மாதம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சுற்றுலாப் பயணிகளின் வருகையால் எப்போதும் களைகட்டும் ஊட்டியில், பண்டிகைக்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான பிளம் கேக்…