உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சென்னை மாநகர பஸ்சில் அதிர்ச்சி வாசகங்கள்- எதிரியை சிக்க வைக்க திட்டம் போட்ட ரவுடி கைது

கொடுங்கையூரில் இருந்து அண்ணாசதுக்கம் இடையே இயக்கப்படும் மின்சார பேருந்தில் தான் ஜாகீர் உசேன் இதுபோன்று எழுதி வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் ரவுடிகள் தங்களுக்கு இடையே இருக்கும் பகையை தீர்த்துக் கொள்வதற்காக மாறி மாறி தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவது வழக்கம். பழிக்குப் பழியாக ஒருவரையொருவர் கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி பல கொலை சம்பவங்களையும் சென்னை ரவுடிகள் அரங்கேற்றி இருக்கிறார்கள். போட்டுக் கொடுப்பார்கள் தங்களுக்கு எதிரியாக…