Dinamani
ராய்ப்பூர் தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் டெக்னீசியன் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!
இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனம் ராய்ப்பூர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி நிறுவனம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள, ஆசிரியர் அல்லாத பணியிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு... வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: No./NITRR/R-1/Advt./2026/1035 பணி: Superintendet காலியிடங்கள்: 4…