Maalaimalar
ஆர்.கே.நகரில் மின் தடையால் விடிய விடிய தூக்கமின்றி தவித்த மக்கள்
மின்வினியோகம் சீராகததால் குடிநீர் மோட்டார், மிக்சி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கருணாநிதி நகர், துர்கா தேவி நகர், சாஸ்திரி நகர், நேதாஜி நகர், ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவல கத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்த போது சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மின் தடை…