உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சமூகநீதி சர்வே நடத்த ஒப்புதல்: விரைவில் ஆணையம் அமைக்கும் முடிவு வரவேற்கத்தக்கது- அன்புமணி

தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கும், அதற்கான ஆணையத்தை அமைப்பதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலை நிறுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது சமூகநீதி சர்வே…